சிவப்பு லொலாக்கு குலுங்குது குலுங்குது (காதல்க்கோட்டை)

படம்: காதல்க்கோட்டை
பாடியவர்: பாலசுப்ரமணியம்
இசை: தேனிசைத்தெண்றல் தேவா

சிவப்பு லொலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிகுது ஜொலிகுது
சிவப்பு லொலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிகுது ஜொலிகுது
அம்மம்ம அம்சமா யான மெல போராம
கண் ஜாட கை ஜாட காட்டி காட்டி போராம
ரஜஸ்தானின் சின்ன பொண்ணு ஏங்குது ஏங்குது கோம்பு தேனு.
சிவப்பு லொலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிகுது ஜொலிகுது

மலைஓரம் மலைஓரம் மனம் அலயுது கலைஓரம்
விளயாடும் விளயாடும் எங்கள் தமிழ் அன்னை கவி பாடும்
மலைஓரம் மலைஓரம் மனம் அலயுது கலைஓரம்
விளயாடும் விளயாடும் எங்கள் தமிழ் அன்னை கவி பாடும்
எங்க ஊரு காட்று வந்து இந்த ஊரில் வீசுதடி
ஊடகதில் ஏரிகிட்டு ஊர சுத்தி காட்டிதடி
எட்டுகட்ட மெட்டு கட்டி என்ன பாட்டு நான் பாட
சங்கதிகள் ஒன்னு ரெண்டு இங்கே அங்கே நான் போட
ரஜஸ்தானின் சின்ன பொண்ணு ஏங்குது ஏங்குது கோம்பு தேனு.

சிவப்பு லொலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிகுது ஜொலிகுது

தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலை தூரம் தொலை தூரம் டினம் கனவுகள் நடை பொடும்
தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்
தொலை தூரம் தொலை தூரம் டினம் கனவுகள் நடை பொடும்
சுதி சுதி என்னை சுதி சுதுராெஸ் சின்ன குட்டி
முது முது பல்ல காட்டி முத்தமிடும் வெல்ல கட்டி
பொட்டழகு நெதியிலே இட்டுகொள்ள வெய்காத
கட்டழகு ஊசி கொண்டு குதி குதி தெய்காஸ்
ரஜஸ்தானின் சின்ன பொண்ணு ஏங்குது ஏங்குது கோம்பு தேனு.

சிவப்பு லொலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிகுது ஜொலிகுது
சிவப்பு லொலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிகுது ஜொலிகுது
அம்மம்ம அம்சமா யான மெல போராம
கண் ஜாட கை ஜாட காட்டி காட்டி போராம
ரஜஸ்தானின் சின்ன பொண்ணு ஏங்குது ஏங்குது கோம்பு தேனு.
சிவப்பு லொலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிகுது ஜொலிகுதுMovie Name: Kadhal Kootai
Song Name: Sivappu Lolakku
Singers: S.P.Balasubramaniyam
Music Director: Deva

sivappu lolaakku kulungudhu kulungudhu
mookkil bullaakku jolikudhu jolikudhu
sivappu lolaakku kulungudhu kulungudhu
mookkil bullaakku jolikudhu jolikudhu
ammamma amsamaa yaana mela pOraama
kaN jaada kai jaada kaatti kaatti pOraama
rajasthaanin chinna poNNu aengudhu aengudhu kOmbu thaenu.
sivappu lolaakku kulungudhu kulungudhu
mookkil bullaakku jolikudhu jolikudhu

malaiOram malaiOram manam alayudhu kalaiOram
viLayaadum viLayaadum engaL thamizh annai kavi paadum
malaiOram malaiOram manam alayudhu kalaiOram
viLayaadum viLayaadum engaL thamizh annai kavi paadum
enga ooru kaatRu vandhu indha ooril veesudhadi
ootagathil aerikittu oora chuththi kaattidhadi
ettukatta mettu katti enna paattu naan paada
sangadhigaL onnu rendu ingae angae naan pOda
rajasthaanin chinna poNNu aengudhu aengudhu kOmbu thaenu.

sivappu lolaakku kulungudhu kulungudhu
mookkil bullaakku jolikudhu jolikudhu

thoduvaanam thoduvaanam indha azhagugaL thodum vaanam
tholai thooram tholai thooram dinam kanavugaL nadai podum
thoduvaanam thoduvaanam indha azhagugaL thodum vaanam
tholai thooram tholai thooram dinam kanavugaL nadai podum
suthi suthi ennai suthi suthuraaLe chinna kutti
muthu muthu palla kaatti muththamidum vella katti
pottazhaghu nethiyile ittukoLLa veikaadha
kattazhaghu oosi koNdu kuthi kuthi theikaadha
rajasthaanin chinna poNNu aengudhu aengudhu kOmbu thaenu.

sivappu lolaakku kulungudhu kulungudhu
mookkil bullaakku jolikudhu jolikudhu
sivappu lolaakku kulungudhu kulungudhu
mookkil bullaakku jolikudhu jolikudhu
ammamma amsamaa yaana mela pOraama
kaN jaada kai jaada kaatti kaatti pOraama
rajasthaanin chinna poNNu aengudhu aengudhu kOmbu thaenu.
sivappu lolaakku kulungudhu kulungudhu
mookkil bullaakku jolikudhu jolikudhu
Powered by Blogger.