வீதியில் புதைந்துள்ள இரகசியம்

படுபாவிப்பயலுவள்..
கோடி கோடியா செலவளிச்சு றோட்டப்போட்டிற்ரு இப்பிடி கிண்டிப்போடலாமா இதால என்னென்ன நடக்குமெண்டு கீள போய்ப் பாருங்க...
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------
-----------------
ரென்சனாகாதீங்க பொறுமையாப் பாருங்க..
-----------------
-----------------
-----------------
-----------------

இப்ப விளங்குதா அண்ணமார் என்ன செய்திருக்கீனமெண்டு
(அவசரப்பட்டுத் திட்டீற்ரமோ....)
இதத்தான் சொல்லுறது கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
(அவசரப்பட்டுத் திட்டீற்ரமோ....)
இதத்தான் சொல்லுறது கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்