நாளை காலை நேரில் வருவாளா (உன்னைத் தேடி)


படம்: உன்னைத் தேடி
இசை: தேவா
பாடியவர்: ஹரிஹரன்


நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்துவிடுவாளா

நாளை காலை நேரில் வருவாளா
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்துவிடுவாளா
மம்மியிடம் சொல்லிவிடுவாளா?
சொல்லி விட்டு வம்பில் என்னை மாட்டிவிடுவாளா?
தாட்சாயிணி தயம் காட்டு நீ
தாட்சாயிணி தயம் காட்டு நீ
(நாளை காலை..)

கிள்ளாதே ஓ நெஞ்சை கிள்ளாதே
தள்ளாதே ஓ என்னை தள்ளாதே
கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த காதல் பூவை கிள்ளாதே
தள்ளாதே என் கனவை கொண்டு சோகக் கடலில் தள்ளாதே
சொல்வாயா என் காதல் மன்னன் நீதான் என்று சொல்வாயா
இல்லை கண்ணீருக்குள் என்னை தள்ளி காணாமல் போவாயா
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
(நாளை காலை..)

போகாதே ஓ விட்டு போகாதே
மூடாதே ஓ கண்கள் மூடாதே
போகாதே என் நெஞ்சுக்குள்ளே நஞ்சை வைத்து போகாதே
மூடாதே என் கண்ணுக்குள்ளே முள்ளை வைத்து மூடாதே
ஒன்றும் வேண்டாம் இந்த வானம் பூமி வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்
நீ வெட்கப் பட்டு சொல்லுகின்ற ஓர் வார்த்தை தான் வேண்டும்
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
தாட்சாயணி கொஞ்சம் தயம் காட்டு நீ
(நாளை காலை..)Movie:Unnai thedi
Song:Naalai kaalai tamil song lyrics
Singer:Hariharan


naalai kaalai neril varuvala
vanthavudan kaadhal nenjai thandhuviduvala

naalai kaalai neril varuvala
vanthavudan kaadhal nenjai thandhuviduvala
mummy idam solli viduvala
sollivittu vambil ennai maatti viduvala
dhaatchaayini dhayam kaattu nee
dhaatchaayini dhayam kattu nee

(naalai kaalai)

killaathe o nenjai killaathe
thallaathe o ennai thallaathe
killaathe en nenjil pootha kaadhal poovai killaathe
thallaathe en kanavai kondu soga kadalil thaalaathe
solvaaya en kaadhal mannan nee thaan entru solvaya
illai kanneerukkul ennai thalli kaanaamal povaaya
dhaatchaayini dhayam kaattu nee
dhaatchaayini dhayam kattu nee

(naalai kaalai)

pogaathe o vittu pogaathe
moodaathe o kangal moodaathe
pogaathe en nenjukkulle nanjai vaithu pogaathe
moodaathe en kannukkulle mullai vaithu moodaathe
ontrum vendaam intha vaanam boomi veesum kaattru
ontrum vendaam
nee vetkappattu sollum oru varthai pothum
dhaatchaayini dhayam kaattu nee
dhaatchaayini dhayam kattu nee

(naalai kaalai)
Powered by Blogger.