கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே (விண்ணைத்தாண்டி வருவாயா) Kannukkul kannai ootri konde (Vinnai thaandi varuvaaya)

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
நடிகர்கள்: சிம்பு த்ரிஷா
பாடல்: வரிகள் தாமரை

கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச

பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்

இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்

இத்தனை நடந்தும் காதல் இல்லை என்பது சரியா ?

ஆணாய் நானும் பெண்ணாய் நீயும் இருப்பது பிழையா ?உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா

உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழாகண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நான் வீச

பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்

இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்நீயும் நானும் ஒரே புள்ளி

ஒரே கொடு நீயும் நானும்

வாழ போகும் அந்த இடம் ஒரே வீடு

காதல் என்றால் காயம் தான்அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்துகாதல் தான் என்று சொல்லி காயம் ஆற்று

அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து

காதல் தான் என்று சொல்லி காயம் ஆற்றுகண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே இல்லை இல்லை என்றாயே

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பார்வை தந்து சென்றாயே

காதல் கொண்டு நான் பேச கத்தி தூக்கி நீ வீச

பக்கம் வந்து தொட்டு பேசும் கனவுகள் கண்டேன்

இன்னும் சற்று அருகே வந்து முத்தமும் தந்தேன்உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழா

உன் நண்பன் இல்லை நீ என் வானின் நிலா

உன் நண்பன் இல்லை நீ என் உயிரின் விழாMovie Name:Vinnai thaandi varuvaaya
Song Name:Kannukkul kannai
Singers:Naresh Iyer
Music Director:A.R.Rahman
Lyrics:Thamarai

Kannukkul kannai ootri konde illai illai endraaye
Kallam ondrai ulle vaithu paarvai thanthu sendraaye
Kaathal kondu naan pesa kaththi thookki nee veesa
Pakkam vanthu thottu pesum kanavugal kanden
Innum satru aruge vandhu muththamum thanthen
Iththanai nadanthum kaadhal illai enbathu sariyaa?
Anaai naanum pennaaai neeyum iruppathu pizhaiyaa?

Un nanban illai nee en vaanin nilaa
Un nanban illai nee en uyirin vizhaa
Un nanban illai nee en vaanin nilaa
Un nanban illai nee en uyirin vizhaa

Kannukkul kannai oottri konde illai illai endraaye
Kallam ondrai ulle vaithu paarvai thanthu sendraaye
Kaathal kondu naan pesa kaththi thookki naan veesa
Pakkam vanthu thottu pesum kanavugal kanden
Innum sattru aruge vanthu muththamum thanthen

Neeyum naanum ore pulli
Ore kodu neeyum naanum
Vaazha pogum andha idam ore veedu
Kaadhal endraal kaayam thaan

Anbe ododi vanthu en kannai paarthu
Kaathal thaan endru solli kaayam aattru
Anbe ododi vanthu en kannai paarthu
Kaadhal thaan endru solli kaayam aatru

Kannukkul kannai oottri konde illai illai endraaye

Kallam ondrai ulle vaithu paarvai thanthu sendraaye
Kaathal kondu naan pesa kaththi thookki naan veesa
Pakkam vanthu thottu pesum kanavugal kanden
Innum sattru aruge vanthu muththamum thanthen

Un nanban illai nee en vaanin nilaa

Un nanban illai nee en uyirin vizhaa
Un nanban illai nee en vaanin nilaa
Un nanban illai nee en uyirin vizhaa
Powered by Blogger.