ஊனே உயிரே உனக்காக துடித்தேன் (விண்ணைத்தாண்டி வருவாயா) Oone uyire unakkaaga thudithen (Vinnai thaandi varuvaaya)


படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
நடிகர்கள்: சிம்பு த்ரிஷா
பாடல்: வரிகள் தாமரை
பாடியவர்: கார்த்திக்


ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே


விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா

விண்மீனே வருவாயா ?

நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன்

அதை நீயும் மறந்தாயா மறந்தாயா

கனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா ?

நிலவே நீ வருவாயா ?

சரணம்உயிரே நீயும் நானும் பிரிந்தது

புவி ஈர்ப்பு மையத்தில் தானே ?

இரு துருவம் சேரும் அந்த ஓரிடம்

அங்கே தான் நாம் சேர்ந்தோமே

இனிமேல் நானும் நீயும் பிரிவதில் அன்பே

விண்ணை தாண்டி வருவாயா ?


Movie Name:Vinnai thaandi varuvaaya
Song Name:Vinnai thaandi varuvaaya
Singer:Karthik
Music Director:A.R.Rahman
Lyrics:Thamarai


Oone uyire unakkaaga thudithen vinmeene
Vinnai thaandi varuvaaya
Vinnai thandi varuvaya
Vinnai thaandi varuvaayaa
Vinmeene varuvaaya?
Netrum iravil unnodu irunthen
Adhai neeyum maranthaaya maranthaaya
Kanavodu vilaiyaada vinnai thaandi varuvaya?
Nilave nee varuvaaya?

Charanam

Uyire neeyum naanum pirinthathu
Puvi eerppu maiyathil thaane?
Iru dhuruvam serum andha ooridam
Ange thaan naam sernthome
Inimel naanum neeyum pirivathil anbe
Vinnai thaandi varuvaaya?
Powered by Blogger.