அறிமுகமாகிறது ஐபேட் 2
டெப்லட் கணனி வகையைச்சேர்ந்ததாகும், அப்பிள் 15 மில்லியன்
ஐபேட்களை கடந்தவருடம் 9 மாதங்களில் விற்ரமை குறிப்பிடத்தக்கது.


தற்போது ஐபேட் இன் இரண்டாவது தலைமுறையான ஐபேட் 2 ஜ வெளியிட்டுள்ளது, இப் புதிய ஐபேட் மிகவும் வேகமாகத் தொழிற்படக்கூடியதாம் குறிப்பாக இரண்டு மடங்கு CPU வேகத்தையும் ஒன்பது மடங்கு Graphic வேகத்தையுமுடையது.


Video - 1


Video - 2
Powered by Blogger.