இணையப் பக்கங்களச் சுருக்கிபடபகிர்வதன் மூலம் இலகுவாகப் பணம்!
இணைய இணைப்புகளை பகிரும்போது அவற்ரைச் சுருக்கி பகிர்வது இலகுவானதும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.
உதாரணமாக: http://vimalaranjan.blogspot.com/2011/02/god-shiva-image-collections.html என்பதை
adf.ly மூலமாக http://adf.ly/gUEj என சுருக்கிப் பகிரலாம்.
இவாவாறு சுருக்கிப்பகிர பல இணையத்தளங்கள் இருக்கின்றன அவற்ரில் சில:
- tinyurl.com
- eb.cx
- elfurl.com
- shorl.com
- url.fm
- shurl.org
- qurl.net
- notlong.com
- shortlinks.co.uk
- url123.com
மேலே நான் குறிப்பிட்டுள்ள இவை வெறுமனே இணைப்புக்களைச் சுருக்கித்தருகின்றன.
ஆனால் adf.ly எனும் சேவை நீங்கள் பகிரும் இணைப்புக்களை பார்வையிடும் எண்ணிக்கைக்கேற்ப பணம் வளங்குகின்றது.
நீங்கள் செய்யவேண்டியது adf.ly இணையத்தளத்திற்குச் சென்று கணக்கொன்றைத் தொடங்கி வேலையை ஆரம்மிக்கலாம்.
நீங்கள் ஈட்டிய பணத்தினை PayPal அலடலது AlertPay மூலமாகப் பெற்ருக்கொள்ளலாம்.
கணக்கை ஆரம்பிக்கும்போது கணக்கு வகையை கீளுள்ளவாறு தெரிவு செய்யவும்.
இணையத்தளம்: adf.ly